சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது. பிரமிள்

வாசிப்புப் பரிந்துரை

தமிழ்ப் புத்தகத் தேடலுக்கு..

Sunday, July 20, 2014

இற்றைத் திங்கள் - நிகழ்வு 2 - இணைய நேரலை கோப்பு

இற்றைத் திங்கள் 
நடப்பு விவகாரங்கள் குறித்த மாத நிகழ்வு 

நிகழ்வு - 2
இந்த மாத நிகழ்வில்...

பிரசன்ன விதானகேவின் திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்பாக
கெளதம சித்தார்த்தன்

பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன?
எச். பீர் முஹம்மது

பட்ஜெட்: அபத்த நாடகத்தின் உச்சகட்டம்
செ.ச.செந்தில்நாதன்


http://www.ustream.tv/recorded/50263272