aganazhigai@gmail.com | +91 701 013 9184
சரஸ்வதி சுவாமிநாதன்
₹ 300.00
Description
ஆன்மிகத்தில் தீவிரமாகச் செல்வோருக்கும், கரையில் நிற்பவர்களுக்கும் சேர்த்துக் கூறியிருக்கும் ஐயா பாலகுமாரனின் பதில்கள் ஒவ்வொன்றுமே தெளிவைக் கூர் பிடிக்கும் சாணக்கல்லாகும். பலது நம்மைச் சீண்டக் கூடியது. அதையும் தாண்டி அமைதியைக் கொடுப்பத…மேலும்
ஆன்மிகத்தில் தீவிரமாகச் செல்வோருக்கும், கரையில் நிற்பவர்களுக்கும் சேர்த்துக் கூறியிருக்கும் ஐயா பாலகுமாரனின் பதில்கள் ஒவ்வொன்றுமே தெளிவைக் கூர் பிடிக்கும் சாணக்கல்லாகும். பலது நம்மைச் சீண்டக் கூடியது. அதையும் தாண்டி அமைதியைக் கொடுப்பது. எல்லாவற்றிற்கும் மேல் எதை அவர் குருவின் சந்நதியிலும் நிழலிலும் அமர்ந்து பெற்றாரோ அது உங்களுக்குள்ளும் செயல்படும். இதுவரை பாரத தேசத்தில் குரு சீடன் வழியாகத்தான் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உள்முக தரிசனத்தை இந்த நீண்ட நேர்காணல் புத்தகம் மூலமாக அறிந்துகொள்ளலாம்.மேலும்
Author: சரஸ்வதி சுவாமிநாதன்
Categories: நேர்காணல் - கட்டுரைகள்
Publisher: அகநாழிகை
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.