aganazhigai@gmail.com | +91 701 013 9184
தேஜஸ்வி வி. கட்டிமனி (கன்னடம்) - தமிழாக்கம்: கே.நல்லதம்பி
₹ 320.00
Description
பழங்குடியினத்தில் பிறந்து பல்வேறு சிரமங்களுக்கிடையில் சிறந்த கல்விகளைப் பெற்று நல்ல நிலைக்கு உயர்ந்தவர் கட்டிமனி. பழங்குடியினப் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தராகி, பழங்குடியின மக்களுக்கான பல மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முனைந்த போத…மேலும்
பழங்குடியினத்தில் பிறந்து பல்வேறு சிரமங்களுக்கிடையில் சிறந்த கல்விகளைப் பெற்று நல்ல நிலைக்கு உயர்ந்தவர் கட்டிமனி. பழங்குடியினப் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தராகி, பழங்குடியின மக்களுக்கான பல மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முனைந்த போது அதிகாரமும், ஆதிக்க சக்திகளும் அவருக்கு எதிராக மேற்கொண்ட நேரடி, மறைமுக ஒடுக்குமுறைகளைத் தன்வரலாறாக எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த நினைக்கிறவர்கள் எதிர்கொள்கிற சவால்களைப் பற்றிய ஆவணமாகப் இந்நூல் பதிவாகியுள்து. தடை, தடங்கல்கள், ஒடுக்குமுறைகள் எல்லாவற்றையும் மீறி பழங்குடியின மக்களுக்காகவும் அவர்களின் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரங்களை உயர்த்தி சாதித்த ஒரு துணை வேந்தரின் உண்மைக் கதையே இது.மேலும்
Author: தேஜஸ்வி வி. கட்டிமனி (கன்னடம்) - தமிழாக்கம்: கே.நல்லதம்பி
Categories: சுயசரிதை | மொழிபெயர்ப்பு
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.