aganazhigai@gmail.com | +91 701 013 9184
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
₹ 180.00
Description
நிகழ் உலகில் ஆரவாரம் இல்லாமல் அறிவுப்பணி புரியும் மிகச் சிலருள், பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் ஒருவர். பிரெஞ்சு வழித் தமிழும், தமிழ் வழிப் பிரெஞ்சும் கற்பிப்பதில் தேர்ச்சி மிக்கவர். இவை தொடர்பான இவர்தம் …மேலும்
நிகழ் உலகில் ஆரவாரம் இல்லாமல் அறிவுப்பணி புரியும் மிகச் சிலருள், பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் ஒருவர். பிரெஞ்சு வழித் தமிழும், தமிழ் வழிப் பிரெஞ்சும் கற்பிப்பதில் தேர்ச்சி மிக்கவர். இவை தொடர்பான இவர்தம் வானொலி நிகழ்ச்சிகளும் பிரெஞ்சினருக்கு நடைமுறைத் தமிழ் கற்பிக்கும் பயிற்சி நூலும் குறுந்தகடும் குறிப்பிடத்தக்கவை. ஆகவே, தமிழும், பிரெஞ்சும் ஊடாடிய புதுச்சேரி வரலாற்றில் இந்நூலாசிரியர் தம் சிந்தை பதித்ததோ, தேனீ போல் சேகரித்த புதுச்சேரி பொது அறிவை, 554 நொடி வினாக்களாக அல்ல, விடைகளாக்கியதோ வியப்புக்குரியனவே. மாணவ மாணவியர் மட்டுமல்லாமல் அனைத்துத் துறையினரும் புதுச்சேரி பற்றித் தமக்குள்ள பொது அறிவைத் தமக்குத் தாமே சோதித்து அறிந்துகொள்ள இந்நூல் மிகவும் உதவும். - தேவமைந்தன் (அ. பசுபதி)மேலும்
Author: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
Categories: பொது அறிவு | General Knowledge
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.