aganazhigai@gmail.com | +91 701 013 9184
பாரதி வசந்தன் | Bharathi Vasanthan
₹ 150.00
Description
அசையும் தென்னையின் ஊடாக இளநீருக்குள் சிற்றலைகள் நெளிவதைப் போல மிக நுண்ணிய உணர்வுகளை நமக்குள்ளாக கடத்துபவை ஹைக்கூ கவிதைகள். சிறுத்தாலும் காரம் குறையாத கடுகாக சுருக்கென்று தைக்கும்படியான கவிதைகளை பாரதி வசந்தன் தனது எழுத்துகளால்…மேலும்
அசையும் தென்னையின் ஊடாக இளநீருக்குள் சிற்றலைகள் நெளிவதைப் போல மிக நுண்ணிய உணர்வுகளை நமக்குள்ளாக கடத்துபவை ஹைக்கூ கவிதைகள். சிறுத்தாலும் காரம் குறையாத கடுகாக சுருக்கென்று தைக்கும்படியான கவிதைகளை பாரதி வசந்தன் தனது எழுத்துகளால் இந்தத் தொகுப்பில் வழங்கியிருக்கிறார். இயற்கை, காதல், காட்சி, சமூகம் என பாரதி வசந்தனின் பார்வைப் பரிமாணங்களில் பட்டுத் தெறிக்கும் ஹைக்கூ வீச்சுகள் பனி ஊசிகளாய்த் துளைத்து கடுங்குளிரின் கணங்களை நம்மையும் உணரச் செய்கின்றன. வாசிக்கும் நம் மனங்களிலும் பெருமழை பின்னிரவைத் தாண்டியும் பெய்துகொண்டிருக்கிறது.மேலும்
Author: பாரதி வசந்தன் | Bharathi Vasanthan
Categories: ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.