aganazhigai@gmail.com | +91 701 013 9184
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
₹ 200.00
Description
‘நாயகரின் நாயகர்’ தியாகி ஆறுமுக நாயகர் 1969-ஆம் ஆண்டளவிலேயே எனக்கு எனக்கு வழிகாட்டும் நண்பராக ஆனார். ஆறுமுக நாயகர் புற நிலையில் நெருக்கமாக எனக்கு இருந்தாரெனில் நாயகரின் அகநிலையில் அவர் அத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்த கமுக்…மேலும்
‘நாயகரின் நாயகர்’ தியாகி ஆறுமுக நாயகர் 1969-ஆம் ஆண்டளவிலேயே எனக்கு எனக்கு வழிகாட்டும் நண்பராக ஆனார். ஆறுமுக நாயகர் புற நிலையில் நெருக்கமாக எனக்கு இருந்தாரெனில் நாயகரின் அகநிலையில் அவர் அத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்த கமுக்கமானப் புரிதலும் காரணம். எனக்கென்று ‘சுயம்’ எதுவுமில்லாத போதும் நிலவே போல் ஆறுமுக நாயகரிடமிருந்தும், ம.இலெனின் தங்கப்பாவிடமிருந்தும், ம.ரா.பூபதியாரிடமிருந்தும் அறிவு வெளிச்சம் பெற்றுப் பிரகாசித்தேன். - அ.பசுபதி (தேவமைந்தன்) வெங்கட சுப்புராய நாயகர் கற்பூர வகையைச் சேர்ந்தவர். எழுத ஆரம்பித்த காலத்தில் இவர் மொழியாக்கங்களாகச் செய்து கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் அத்தையின் அருள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். படித்துப் பார்த்ததில் திறமையான படைப்பாளி என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது நாயகரின் நாயகர் என்கிற தன் அப்பாவைப் பற்றிய அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார். எல்லோருக்குமே அவரவர்களுடைய அப்பாதான் ஹீரோ. அவருக்கு முன்னால் நாமெல்லாம் ஜீரோதான் என்பதை அழகாகத் தனக்கே உரிய ஹாஸ்ய தொனியில் நிரூபித்திருக்கிறார். - பேராசிரியர் பி.ராஜ்ஜாமேலும்
Author: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
Categories: தன்வரலாற்றுக் கட்டுரைகள் | Autobiography | Essays
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.