aganazhigai@gmail.com | +91 701 013 9184
மஞ்சுநாத் | Manjunath
₹ 200.00
Description
மனித வாழ்வின் அவலங்கள், அகச்சிக்கல்கள், மனிதாபிமானம், ஆன்ம சுத்தி, சித்த மூலங்கள், வாழ்க்கை மீதான ஏளனங்கள், அலட்சியங்களைப் பேசுகின்ற இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு பரிமாணங்களில் பயணிக்கின்றன. வளர்ந்து வந்த வாழ்க்கை, பல்வேறு தரப்பட்ட ம…மேலும்
மனித வாழ்வின் அவலங்கள், அகச்சிக்கல்கள், மனிதாபிமானம், ஆன்ம சுத்தி, சித்த மூலங்கள், வாழ்க்கை மீதான ஏளனங்கள், அலட்சியங்களைப் பேசுகின்ற இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு பரிமாணங்களில் பயணிக்கின்றன. வளர்ந்து வந்த வாழ்க்கை, பல்வேறு தரப்பட்ட மக்களோடு பழகும் வாய்ப்பு, அவர்களது வாழ்க்கை, எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பற்றியெல்லாம் கூர்ந்து கவனிப்பதற்கான ஒரு நிலை நூலாசிரியர் மஞ்சுநாத்திற்கு வாய்த்திருக்கிறது. இவையே அவரது கதைகளின் அடிநாதமாக உள்ளது. இது கதைசொல்லலுக்கு பலம் சேர்க்கிறது.மேலும்
Author: மஞ்சுநாத் | Manjunath
Categories: சிறுகதைகள் | Short Stories
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.