aganazhigai@gmail.com | +91 701 013 9184
பாரதி வசந்தன் | Bharathi Vasanthan
₹ 150.00
Description
முத்துக்கள் போன்று மூன்று வரிகளில் தெறிக்கிற பாரதி வசந்தனின் ஹைக்கூ கவிதைகள் வாழ்வில் அன்றாடம் காண்கிற காட்சிகளை, காணத் தவறியவற்றை, நினைவுகூர மறந்து போனதைக் கவிதைகளாக வடித்து நம்மை அற்புத உலகிற்குக் கூட்டிச் செல்கின்றன. இயற்கை மட்ட…மேலும்
முத்துக்கள் போன்று மூன்று வரிகளில் தெறிக்கிற பாரதி வசந்தனின் ஹைக்கூ கவிதைகள் வாழ்வில் அன்றாடம் காண்கிற காட்சிகளை, காணத் தவறியவற்றை, நினைவுகூர மறந்து போனதைக் கவிதைகளாக வடித்து நம்மை அற்புத உலகிற்குக் கூட்டிச் செல்கின்றன. இயற்கை மட்டுமின்றி சமூக அவலங்களைச் சுட்டுவதையும், சாடுவதையும் இந்தக் கவிதைகளில் காண முடியும். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என படைப்பிலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் செறிவான பங்களித்துள்ள பாரதி வசந்தனின் ஐம்பதாண்டு கால எழுத்தனுபவம் வளமான எளிய மொழிநடையில் இந்தக் கவிதைகளை மகத்துவமாக்கியிருக்கிறது.மேலும்
Author: பாரதி வசந்தன் | Bharathi Vasanthan
Categories: ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.