சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Tuesday, December 6, 2011

ரஜினி பற்றி இந்தியா டுடே இதழில்

ரஜினி சிறப்பிதழாக வெளிவந்துள்ள ’இந்தியா டுடே’யின் இந்த வார (06.12.2011இதழில் 
ரஜினி பற்றிய எனது பகிர்தல்.




3 பின்மொழிகள்:

என்றும் இனியவன் said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

என்றும் இனியவன் said...

நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த
பொழுதே....
வறண்ட வாழ்வும்
தளர்ந்த கையும்
உன் வரவால்
நிமிர்ந்து எழுதே!

புது வருடம் பிறந்தால்
வாழ்வு மாறும்-என
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம்..
உன் வரவே
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக்
கவலை அதனை
மறந்து வாழ
பிறந்து வா வா
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!

அழுதுவிட்டேன்
ஆண்டு முழுதும்
முயன்று பார்த்தேன்
விழுந்து விட்டேன்
அழுத நாளும் சேர்த்து
மகிழ்ந்து வாழ
எழுந்து நின்று
இமயம் வெல்ல
இனிய ஆண்டே
இன்றே வா வா
நன்றே வா வா!

அன்புடன் இனியவன்

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...