சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Monday, December 28, 2009

‘குரலற்றவனின் குரல்‘ புத்தக வெளியீட்டு விழா

28.12.2009 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் தேவநேயப்பாவாணர் அரங்கில் (LLA  Building. அண்ணா சாலை, சென்னை-2) ‘இருவாட்சி‘ பதிப்பகத்தின் நடத்தும் யாழினி முனுசாமி தொகுத்துள்ள ‘குரலற்றவனின் குரல்‘ – தலித் பண்பாட்டு அரசியல் கதைகள் நூல் அறிமுக விழா நடைபெற உள்ளது அனைவரும் வருக..

iruvatchi invitaiton

4 பின்மொழிகள்:

butterfly Surya said...

வாழ்த்துகள் வாசு.

ஸ்ரீ said...

வாழ்த்துகள் வாசு சார்.

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் வாசு!

வாசகனாய் ஒரு கவிஞர் சங்கர் said...

நிகழ்ச்சி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் .

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...