சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Thursday, December 17, 2009

கொண்டாடிச் செல்கிறேன் (வார்த்தை டிசம். 09)

 

pv vaarthai1

5 பின்மொழிகள்:

அ.மு.செய்யது said...

பாசத்தின் கொழுந்துகளை
உள் துளிர்க்கச்செய்த என் பிள்ளைகளே
என்ன செய்வது
வலிந்து தான் பறிக்க வேண்டியிருக்கிறது
உங்கள் நினைவுகளை ..//

ரசித்தேன்.

நேர்த்தியான வார்த்தை பிரயோகங்கள்,கருத்துச் செறிவு
ஒரு குறையும் இல்லாத முழுமையடைந்த கவிதைக்கு எடுத்துக்காட்டு இப்படைப்பு.

வார்த்தையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் வாசு !!!

butterfly Surya said...

வாழ்த்துகள் வாசு.

இதழில் வாசித்தேன். அப்போதே மகிழ்ந்தேன்.

ச.முத்துவேல் said...

இதழிலேயே படித்தேன், வாசு. நல்லாயிருக்கு.இதழில் வந்த படத்தையே, இங்கும் போட்டிருப்பதும் நன்று.

கவிதைக்கும் சரி, உங்களுக்கும்(அகநாழிகை ஆசிரியர்&பப்ளிஷர்) சரி..படம் ரொம்பப் பொருத்தாமா அமைஞ்சிடுச்சி.

பா.ராஜாராம் said...

ஐயோ..அடிச்சு கும்மி இருக்கீங்க வாசு.

சீக்கிரம் தொகுப்பு போடுங்க பாசு.ஊராரு புள்ளைகலையே ஊட்டி வளர்த்து கொண்டிருக்காம...

ரொம்ப பிடிச்ச கவிதை வாசு இது! வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

அருமை வாழ்த்துகள் வாசு

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...