முன்ன பின்ன செத்தா சுடுகாடு தெரியும் என்று சொல்வார்கள்
கவிதை அருமை. ஆனால் இந்த வரி படிக்கும்போது என்னவோ செய்தது
//மரம் இறுகிக் கல்லாகக் கிடக்கிற வழிப்பாதை
பாதையின் தொன்மத்தை சுட்டிக்காட்ட இந்த வரிகள் வந்தாதா? அதாவது ஆண்டாண்டு காலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு பாதை? ஆண்டாண்டு காலமாக அந்த வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் நீங்களே சொல்லுங்கள் என்ற அர்த்தம்?
17 பின்மொழிகள்:
ஏற்கனவே படித்தது.. நல்ல கவிதை
சமீபத்தில் வாசித்த மிக சிறந்த கவிதை வாசு!கடைசி ரெண்டு வரிகள் உலுக்குகிறது.வாழ்த்துக்கள்!
ராஜாராம் சொல்வதை போல உலுக்கியெடுத்த கவிதை தான் வாசு !!!
அருமை...வாழ்த்துக்கள் !!!
மரம்....கல்லாமாறி... (இங்கே முன் மண்டையை அனிச்சயாக சொறிந்து கொள்கிறேன்)
அப்புறம் இந்த இலக்கிய பத்திரிக்கைன்னாலே தெளிவாபடம் போடமாட்றாங்களே.. ஒரு மாதிரி சிதைச்சி போடறாங்களே (திரும்பவும் மு.ம.சொ.கொ)
என்னமோப்பா இலக்கியம்.. விட்ருவோம்
கவிதை நல்லாயிருந்ததுங்க..சாதாரணமா அசாதாரணமா..
ஏற்கனவே உங்கள் வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன் ... பிடித்திருக்கிறது ... நல்ல கவிதை ... வாழ்த்துகள்
ஏற்கெனவே படித்தது!! இன்னும் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை!!
முன்ன பின்ன செத்தா சுடுகாடு தெரியும் என்று சொல்வார்கள்
கவிதை அருமை. ஆனால் இந்த வரி படிக்கும்போது என்னவோ செய்தது
//மரம் இறுகிக் கல்லாகக் கிடக்கிற வழிப்பாதை
பாதையின் தொன்மத்தை சுட்டிக்காட்ட இந்த வரிகள் வந்தாதா?
அதாவது ஆண்டாண்டு காலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு பாதை? ஆண்டாண்டு காலமாக அந்த வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் நீங்களே சொல்லுங்கள் என்ற அர்த்தம்?
சுருக்கமான சித்தாந்தம்... நல்லாயிருக்குங்க.
ரொம்ப நல்லாருக்குங்க
முன்பே படித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கக் கொடுத்ததற்கு மிக்க நன்றி, மரணம் பற்றிய எழுத்துக்களை படித்துக் கொண்டே இருக்கலாம், மிக நல்ல கவிதை.
மிக மிக நன்று. எளிமையான வார்த்தைகளில் மிகவும் தெளிவாகவும் அர்த்தங்கள் நிறையச் செறிந்தும் இருக்கின்றது. வாழ்த்துக்கள்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு :)
வாழ்த்துகள்.
ரொம்ப நல்லா இருக்கு
வலியுடனிருக்கிறது கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்
வாழ்த்துகள் நல்லாயிருக்கு வாசு..
inthak kavithai nallaayirukku..........
align seithiruppathum nallaayirukku.
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...