/

இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு

pathivar santhippu 14.11.09

RSS Feed

22 Comments for இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு

நர்சிம் | November 11, 2009

அருமை வாசு.ஆஜர்

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் | November 11, 2009

//இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு//

பேரு வைக்கிறதுல நீங்க பெரிய ஆளுதான்.

T.V.Radhakrishnan | November 11, 2009

Present sir

உயிரோடை | November 11, 2009

ம்ம் ந‌ட‌த்துங்க ந‌ட‌த்துங்க‌

செ.சரவணக்குமார் | November 11, 2009

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் | November 11, 2009

ம்ம்ம் நடக்கட்டும் வாழ்த்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் | November 11, 2009

அழைப்பிதழ் அழகு.!

Cable Sankar | November 11, 2009

அருமையான அழைப்பிதழ்.. வ்ந்திர்றோம்.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் | November 11, 2009

அந்த டிசைன பத்தி சொல்ல மறந்துட்டேன்.

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, எவ்ளோ நல்லா இருக்குன்னா, எல்லாத்தும் மேல இருக்குற படத்த விட நல்லா இருக்கு.

தண்டோரா ...... | November 11, 2009

நான் கண்டிப்பாக வந்துவிடுகிறேன்

நிலாரசிகன் | November 11, 2009

நான் வெளியூர் செல்கிறேனே :(
சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

நேசமித்ரன் | November 11, 2009

வாழ்த்துகள் சொல்லும் தூரத்தில்
இருப்பதால்

ஆகாயம் அழாமல் இருக்க வாழ்த்துகள்

வால்பையன் | November 11, 2009

சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

முரளிகண்ணன் | November 11, 2009

\\வாழ்த்துகள் சொல்லும் தூரத்தில்
இருப்பதால்

ஆகாயம் அழாமல் இருக்க வாழ்த்துகள்\\

நேசமித்ரன், உங்கள் பின்னூட்டம் கவிதையாய் இருக்கிறது

மதுவதனன் மௌ. / cowboymathu | November 11, 2009

நன்றே நடத்தி முடிக்க.. வாழ்த்துக்கள்

butterfly Surya | November 11, 2009

பெஸ்கி, அந்த டிசைன் நீங்க போட்டதா..??

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் | November 11, 2009

//butterfly Surya said...
பெஸ்கி, அந்த டிசைன் நீங்க போட்டதா..??//
ஹி ஹி ஹி... நமக்கு இணைய தொழில்நுட்பம் மட்டும்தான் தெரியும், டிசைனிலெல்லாம் அண்ணன்தான் புலி.

யாத்ரா | November 12, 2009

அழைப்பிதழ் ரொம்ப நல்லா இருக்கு :)

சொல்லரசன் | November 12, 2009

//இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு//

ஞாலம் வியந்து
ஓளவியம்பட ச்ந்திப்புநிகழ வாழ்த்துகள்

செல்வராஜ் ஜெகதீசன் | November 12, 2009

அபுதாபியில் இருந்து
அங்கு வர இயலாது.
ஆகட்டும் நடக்கட்டும்
படித்துக் கொள்கிறேன்
பதிவுகளின் வழியாய்.

sugirtha | November 13, 2009

இனிதே நடைபெற வாத்துக்கள்!!

மறத்தமிழன் | November 13, 2009

வாசு அண்னன்,

அழைப்பிற்கு நன்றி..

அழைப்பிதல் வடிவமைப்பு கலக்கல் !

தமிழ் இணைய வாசகனாக வருகிறேன்....

அன்புடன்,
மறத்தமிழன்.

Related Posts with Thumbnails

Theme Design by devolux.org. Converted by Wordpress To Blogger for WP Blogger Themes. Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates
Edited and Installed by அதி பிரதாபன்