சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Wednesday, September 2, 2009

அகநாழிகை – புதிய இலக்கிய இதழ்



தோழமை உள்ளங்களுக்கு,

வணக்கம்.

‘அகநாழிகை‘ இலக்கிய இதழ் அக்டோபர் 2009 முதல் வெளிவர உள்ளது.

Double Demy 1x8 அளவில் அச்சில் இரு மாதத்திற்கொரு முறை வெளிவர இருக்கும் இந்த பத்திரிகையில், சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்து பிரிவுகளில் படைப்புகள் வர உள்ளன.

இதழ் தொடர்பான உங்கள் மேலான கருத்துக்களையும், படைப்புகள், சந்தா, விளம்பரம் என பத்திரிகை தொடர்ந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்தி தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சந்தா மற்றும் விளம்பரக் கட்டணம் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வரும் பதிவுகளில் அறிவிக்கப்படும்.

படைப்புகள், சந்தா மற்றும் விளம்பரத் தொடர்புகளுக்கு :

பொன்.வாசுதேவன்,

பேச : 999 454 1010

மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

49 பின்மொழிகள்:

நட்புடன் ஜமால் said...

அருமை.


வாழ்த்துகள் நண்பரே!

சேரல் said...

வாழ்த்துகள் வாசுதேவன் சார்!

-ப்ரியமுடன்
சேரல்

சொல்லரசன் said...

வாழ்த்துகள் வாசு.

Vidhoosh/விதூஷ் said...

சிறுகதை பட்டறையில் சொல்லும் குறிப்புகளோடு என் எழுத்தை இன்னும் தரமாக்கி நான் ஒரு column எழுத இப்பயே துண்டப் போட்டு வெச்சுக்கறேன். ஹா ஹா...

வாழ்த்துக்கள் வாசு.

--வித்யா

D.R.Ashok said...

ஊர்கூடி தேர் இழுப்போம் :)

வடகரை வேலன் said...

பத்திரிக்கை வெற்றி பெற வாழ்த்துகள் வாசு

யுவகிருஷ்ணா said...

மாஸ்டர் ஹெட் அருமை!

யாத்ரா said...

மகிழ்ச்சி, இதழ் சிறந்து வெளிவர வாழ்த்துகள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் கவிஞரே..

உங்களது இலக்கியப் பணி மென்மேலும் தொடரட்டும்..!

Nundhaa said...

wonderful ... i'm waiting ...

butterfly Surya said...

வாழ்த்துகள் வாசு.

வால்பையன் said...

சிறப்புடன் வெளிவர வாழ்த்துக்கள் தோழரே!

ராம்ஜி.யாஹூ said...

my best wishes.
my one suggestion is if possible try to bring net edition (at free of cost or by payment). That will reach more Tamil audience.

சென்ஷி said...

அருமை. வாழ்த்துகள் நண்பரே!

பா.ராஜாராம் said...

ரொம்ப சந்தோசம் வாசு அண்ணா...நல்லா வரணும்.வரும்!காத்துட்டுருக்கோம்.

பீர் | Peer said...

மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் வாசுதேவன்.

ஆ.ஞானசேகரன் said...

சிறப்புடன் வெளிவர வாழ்த்துக்கள் தோழரே!

பட்டிக்காட்டான்.. said...

வாழ்த்துகள் சார்..

தேவன் மாயம் said...

புதிய பாதையில் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்!!

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள் வாசுதேவன். தரமான படைப்புகளோடு வெளிவருமென்று நம்புகிறேன். தரம் என்றால் என்னது:)

cheena (சீனா) said...

அன்பின் வாசுதேவன்

புதிய இல்க்கிய இதழ் பல புதுமைகள் படைத்து வெற்றி நடை போட நல்வாழ்த்துகள்

jackiesekar said...

மனம் நிறைந்த வார்த்துக்கள் நண்பா...

பரிசல்காரன் said...

பெயரும் டிசைனும் மிக அருமை. உள்ளடக்கங்களும் அவ்வாறே இருக்க கரம் கொடுப்போம்!

வாழ்த்துகள் வாசு சார்!

கார்க்கி said...

வாழ்த்துகள் சார்

நர்சிம் said...

வாழ்த்துக்கள்.முக்கிய இ(த)டத்தைப் பதிக்க வாழ்த்துக்கள்.

SanjaiGandhi said...

மிக்க சந்தோஷம்..வாழ்த்துகள் வாசு சார்.. அகநாழிகை இதழ் மிகப் பெரும் வெற்றி அடையட்டும்..

தமிழரசி said...

இதழும் எழுத்தும் மேன்மை பெற வாழ்த்துக்கள்....

இரா. வசந்த குமார். said...

வாழ்த்துகள்...!

Karthikeyan G said...

அட்டகாசம்.. கலக்குங்க..

shortfilmindia.com said...

வாழ்த்துக்கள் வாசு.. கேபிள் சங்கர்

shirdi.saidasan@gmail.com said...

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்கள் பத்திரிகை பற்றிய ஒரு jpeg படம் தயார் செய்து வையுங்கள்.

நான் லின்க் தருகிறேன். மற்றவர்களும் தர முடியும்.

" உழவன் " " Uzhavan " said...

மனம் நிறைந்த வார்த்துக்கள்

காயத்ரி said...

முன்பே சித்தார்த் சொன்னார்.. முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். :)

கார்த்திக் said...

வாழ்துக்கள்

மண்குதிரை said...

vazhththukkal sir

வெ.இராதாகிருஷ்ணன் said...

பத்தோடு பதினொன்று என இருந்தால் தான் எண்ணுக்கு சிறப்பு, ஆனால் இலக்கியத்துக்கு அது சிறப்பு அல்ல. இந்த இலக்கிய இதழ் தனித்தன்மை வாய்ந்ததாகவும், வெளியிடப்படும் படைப்புகளின் சுயதன்மையை ஒழித்துவிடாமலும் அதே வேளையில் இலக்கியச் சிறப்பு வாய்ந்ததாக அமைய வேண்டி தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகளும், நன்றிகளும்.

ஒரு படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்ததா இல்லையா என்பதை காலமேத் தீர்மானிக்கும் என சொல்வார்கள், அதை மாற்றியமைக்கும் வகையில் இந்த அகநாழிகை இலக்கிய இதழ் அமையட்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிறப்படைய வாழ்த்துக்கள்

அனுஜன்யா said...

நல்ல செய்தி. வாழ்த்துகள் வாசு. இணைய வெளியீடும் இருக்குமா?

அனுஜன்யா

குடந்தை அன்புமணி said...

இலக்கிய உலகில் புதிய தடம் பதிக்க, தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

வெங்கிராஜா said...

மின்னிதழும் வந்தால் நல்லாயிருக்கும் தல. மற்றபடி வாழ்த்த வயதில்லை.... வாங்குகிறேன்.

ச.முத்துவேல் said...

வாசு,
ஒரு பக்கம் பிரமிப்பாயிருக்கு
ஒரு பக்கம் மகிழ்ச்சியாயிருக்கு
ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளால பதட்டமாயிருக்கு
லோகோ மற்றும் ஸ்க்ரிப்ட் லயே உங்க ஆர்வமும், ஈடுபாடும்,தரமும் தெரிஞ்சுருச்சி.ரொம்ப நல்லாருக்குது.

வாழ்த்துகள்!வாழ்த்துகள்!வாழ்த்துகள்!

பதிவுலக மக்களுக்கு நான் சொல்லிக்கிறது இன்னான்னா

கமெண்டு போட்டமாரியே அப்படியே அல்லாரும் ஒரு ஆயுள் சந்தாவ வாசுக்கு அனிப்பிடனும்.அக்காங். இந்தியாவுக்குள்ள மட்டுமில்ல வெளி நாட்லயே இருந்தாலும் செரி.ஆமாம்..

(மேலே சொல்லியிருப்பது வேண்டுகோள்தான்.கட்டளையல்ல.இல்லல்ல, அப்படி நீ சொன்னது தப்புதான்னு சொல்றவங்க வேண்ணா ஆண்டு சந்தா கட்டுங்க :)

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள் வாசு சார்

ஹேமா said...

மிக மிக மகிழ்ச்சி வாசு அண்ணா.
பலமான கரங்கள் இணையட்டும்.
வாழ்த்துகிறேன்.

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

அக்னி பார்வை said...

Congratz

சதிஷ் Sateesh said...

வாழ்த்துக்கள்... நான் எவ்வாறு சந்ததாரர் ஆவது என்று சொலுங்கள்...

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

mayilravanan said...

இதழ்ப்பணி எவ்வளவு கஷ்டமென தங்களுக்கு தெரியாதது அல்ல.....இருப்பினும் தாங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.தமிழர்கள் ஆதரவு நிச்சயம் அகநாழிகைக்கு உண்டு..

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...