நண்பர் அ.மு.செய்யது சுவாரசிய பதிவர் விருது அளித்திருந்தார்.
அவருக்கு என் நன்றி.
நண்பர் ஆ.ஞானசேகரன் அவர்களும் சுவாரசிய பதிவர் விருது எனக்கு அளித்திருந்தார்.
அவருக்கும் என் நன்றி.
இவ்விருதை ஏற்படுத்தி பதிவுலகில் எழுதுவபர்களை ஊக்கப்படுத்தும்
நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
==================================================================================
எனக்களிக்கப்பட்ட விருதினை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. உயிரோடை – லாவண்யா
2. இணைய நண்பர்களுக்காக – ஸ்ரீ
3. சிதறல்கள் – தீபா
4. பக்கோடா பேப்பர்கள் – விதூஷ்
5. இலக்கியா – குடந்தை அன்புமணி
6. தமிழ்த்துளி – தேவன்மாயம்
==================================================================================
// அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் //
“அகநாழிகை“ பொன்.வாசுதேவன்
26 பின்மொழிகள்:
உங்களுக்கும்
விருதினைப் பெற்ற
அனைவருக்கும்
வாழ்த்துகள்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
அட. இது என்ன? எனக்குப் போய்... இன்னும் சிறப்பாக எழுதும் பேர் நிறைய இருக்கிறார்கள்.
ரொம்ப நன்றி வாசு.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நீங்க ஒருத்தர் தான் 50% இடஒதுக்கீடு கொடுத்துருக்கிங்க!
எனக்கு சுவாரசிய விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாசு சார்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
விருதளித்தவர்களுக்கும்
பெற்றவர்க்கும் வாழ்த்துகள்!
விருது பெற்றமைக்கும் வழங்கியமைக்கும் வாழ்த்துக்கள் வாசு சார்..
இவ்ளோ பெரிசா போடுவீங்கன்னு தெரிஞ்சா என்னோட போட்டோவயே கொடுத்திருப்பனே !!!
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
விருது பெற்றமைக்கும் வழங்கியமைக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகா..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்களுக்கும்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்களுக்கும்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..:-)))))))
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்களுக்கும்.!
வாழ்த்துகள்; கொடுத்தவருக்கும், பெற்றவருக்கும்.
வாழ்த்துக்கள் அகநாழிகை!
அனைவருக்கும் வாழ்த்துகள்!!! அகநாழிகையிடமிருந்து விருது பெறுவது இன்னும் மகிழ்வாக இருக்கும்!!
வாழ்த்துகள்!
விருது பெற்ற உங்களுக்கும் ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்!
நானும் வருத்தப்பட்டேன்... இதுல இருக்குற அன்பர்களுக்கு தர முடியலையேன்னு... நிறைவேற்றிய உங்களுக்கு நன்றிகள்! :D
வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன், விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
ungaLukkum, ungaLidam virudhu petravarkaLukkum vaazhthukaL.
-priyamudan
sEral
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
தலைப்பே அழகு. நண்பர்களின் அடையாளங்களாக(profile) , அவர்களே தேர்ந்தெடுத்திருந்த படங்களுடன் பதிவு எழுதியிருப்பதும் நல்லாயிருக்கு.எனக்கும் பிடித்தமான நண்பர்கள்.அனைவருக்கும் வாழுத்துகள்.
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...